கண்டிக்கப்பட்டார் ஷேன் வொட்சன்

475
Shane-Watson

டெல்லி அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி லீக்  போட்டியில் அவுஸ்திரேலியா அணியைச் சேர்ந்தவரும், பெங்களூர் அணிக்கு விளையாடும் ஷேன் வோட்சன் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் நடுவர் அவரை எச்சரித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் இறுதிக்கட்டப் போட்டிகள்

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி வீரர் வொட்சன் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். வீரர்களின் நடத்தை விதிகளை மீறியிருந்ததால் வொட்சனை போட்டி நடுவர் எச்சரித்துள்ளார்.

இதேபோல் மும்பைகுஜராத் இடையேயான ஆட்டத்தில் பொலார்ட்பிராவோ மோதுவது போல் நடந்து கொண்டனர். இதற்காக இருவருக்கும் போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்