1981ஆம் ஆண்டு – ஜெமி ஹவ் பிறப்பு
நியுசிலாந்து அணியின் முன் வரிசை வலதுகைத் துடுப்பாட்ட வீரரான ஜெமி ஹவ்வின் பிறந்த தினமாகும். இவர் நியுசிலாந்து அணிக்காக 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 19 டெஸ்ட், 45 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 05 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : மே மாதம் 18
மே மாதம் 19ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1874 கில்பர்ட் ஜொசெப் (இங்கிலாந்து)
- 1876 ஜோ ஹம்ப்ரெய்ஸ் (இங்கிலாந்து)
- 1924 பர்பரா முர்ரே (இங்கிலாந்து)
- 1954 சரின் ஹில் (அவுஸ்திரேலியா)
- 1957 ஷான் கிராஃப் (அவுஸ்திரேலியா)
- 1965 டிட்டோ ஒடும்பே (கென்யா)
- 1978 சின்தக ஜயசிங்ஹ (இலங்கை)
- 1983 க்றிஸ் நேஷ் (இங்கிலாந்து)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்