வரலாற்றில் இன்று : மே மாதம் 13

427
On this Day -13

2003ஆம்மேற்கிந்தியத் தீவுகளின் வரலாற்று சிறப்பு வாய்ந்த டெஸ்ட் வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றி பெற 418 என்ற ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை மேற்கிந்திய வீரர்கள் 7 விக்கட்டுகள் இழந்த நிலையில் அடைந்தார்கள். இது டெஸ்ட் வரலாற்றில் 4ஆவது இனிங்ஸில் வெற்றி இலக்கிற்காகத் துடுப்பெடுத்தாடிப் பெறப்பட்ட அதிகூடிய  ஓட்டமாகும்.

வரலாற்றில் நேற்றைய நாள் – மே 11

மே மாதம் 13ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1870 ஜோர்ஜ் க்லொவர் (தென் ஆபிரிக்கா)
1871 போல் கினியர் (இங்கிலாந்து)
1903 ஜிம் சிம்ஸ் (இங்கிலாந்து)
1904 டிம் வோல் (அவுஸ்திரேலியா)
1960 டெனிஸ் எமர்சன் (அவுஸ்திரேலியா)
1978 நுவன் சொய்சா (இலங்கை)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்