வரலாற்றில் இன்று : மே மாதம் 10

493
ON THIS DAY - May-10

1958ஆம் ஆண்டு – தௌசீப் அஹமத் பிறப்பு

பாகிஸ்தான் அணி பெற்ற சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான தௌசீப் அஹமத்தின் 58ஆவது பிறந்த தினமாகும். பாகிஸ்தான் அணிக்காக 1980ஆம் ஆண்டு தொடக்கம் 1993ஆம் ஆண்டு வரையில் விளையாடிய இவர் 34 டெஸ்ட் போட்டிகளில் 93 விக்கட்டுகளையும், 70 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 55 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் – மே 09

மே மாதம் 10ஆம் திகதியில் பிறந்த வேறு வீரர்கள்

1867 ஜேம்ஸ் கெலி (அவுஸ்திரேலியா)
1897 டால்டன் கொனிங்ஹம் (தென்ஆபிரிக்கா)
1914 மோலி ப்லஹர்ட்டி (அவுஸ்திரேலியா)
1944 அப்துல் காதர் (பாகிஸ்தான்)
1963 ஹாபிஸ் ஷாஹித் (பாகிஸ்தான்)
1973 விஜய் தாஹியா (இந்தியா)
1995 அமாத் பட் (பாகிஸ்தான்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்