2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இலக்காகக் கொண்டு தேசிய குழாமுக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டித் தொடராக இடம்பெற்று முடிந்த 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற வீரர்கள் குறித்த ஒரு மீள்பார்வை.