42ஆவது தேசிய விளையாட்டு விழா 2016 இந்த முறை 33 வகையான போட்டிகளை இலங்கையில் உள்ள 9 மாகாணங்களையும் அடிப்படையாகக் கொண்டு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடைபெறவுள்ள போட்டி நிகழ்வுகள்
01.நடைப்பயிற்சி – (ஆண்கள் / பெண்கள்)
02.மெரெதன் – (ஆண்கள் / பெண்கள்)
03.சைக்கிள் ஓட்டப்போட்டி – (ஆண்கள் / பெண்கள்)
04.சைக்கிள் ஓட்டம் ஸ்டாண்டர்ட் – (ஆண்கள் / பெண்கள்)
05.வூசு – (ஆண்கள் / பெண்கள்)
06.கபடி – (ஆண்கள் / பெண்கள்)
07.கைப்பந்து – (ஆண்கள் / பெண்கள்)
08.ஜூடோ – (ஆண்கள் / பெண்கள்)
09.ரக்பி – (ஆண்கள் / பெண்கள்)
10.குத்துச்சண்டை – (ஆண்கள் / பெண்கள்)
11.ஹொக்கி – (ஆண்கள் / பெண்கள்)
12.மேசைப் பந்து- (ஆண்கள் / பெண்கள்)
13.கராட்டி – (ஆண்கள் / பெண்கள்)
14.பாரம் தூக்குதல் – (ஆண்கள் / பெண்கள்)
15.ஜிம்னாஸ்டிக் – (ஆண்கள் / பெண்கள்)
16.இலகுப்பந்து கிரிக்கட் – (ஆண்கள் / பெண்கள்)
17.கரப்பந்தாட்டம் – (ஆண்கள் / பெண்கள்)
18.எல்லே – (ஆண்கள் / பெண்கள்)
19.தயிகொண்டொ – (ஆண்கள் / பெண்கள்)
20.மல்யுத்தம் – (ஆண்கள்)
21.பூப்பந்து- (ஆண்கள் / பெண்கள்)
22.வலைபந்து – (பெண்கள்)
23.துன்ப்ரயம- (ஆண்கள் / பெண்கள்)
24.கெரம் – (ஆண்கள் / பெண்கள்)
25.நீச்சல் – (ஆண்கள் / பெண்கள்)
26 கயிறு இழுத்தல் – (ஆண்கள் / பெண்கள்)
27.கூடைப்பந்து- (ஆண்கள் / பெண்கள்)
28.கடற்கரை கபடி – (ஆண்கள் / பெண்கள்)
29.கடற்கரை கைப்பந்து – (ஆண்கள் / பெண்கள்)
30.கால்பந்து – (ஆண்கள் / பெண்கள்)
31.சதுரங்கப்போட்டி (ஆண்கள் / பெண்கள்)
32.பொடிபில்டிங் – (ஆண்கள் / பெண்கள்)
33.தட கள விளையாட்டுக்கள் – (ஆண்கள் / பெண்கள்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்