25ஆவது சிங்கர் MCA பிரிவு ‘A’ பிரீமியர் லீக் போட்டித் தொடர் வரும் செப்டம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன் தொடர்ச்சியாக மெர்கண்டைல் நொக்கவுட் மற்றும் சுப்பர் T-20 தொடர் என்பனவும் நடைபெறவுள்ளன.
இம்முறை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 8 இல் இருந்து 10 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதோடு 2016/17 பருவத்தில் ‘B’ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கன்ரிச் பினான்ஸ் ‘A’ மற்றும் LB பினான்ஸ் ‘A’ அணிகள் இந்த ஆண்டு முதல் நிலை பிரிவில் விளையாடவுள்ளன. அதேவேளை ஹேலீஸ் குழு ‘A’ அணியும் இந்த ஆண்டில் ‘A’ பிரிவில் விளையாடவுள்ளது. மாஸ் அக்டிவ் இந்த ஆண்டு தொடரில் பங்கேற்கவில்லை.
T-20 தொடர் ஒக்டோபர் 25 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் நொக்கவுட் போட்டிகள் செப்டம்பர் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதோடு அது ஒக்டோபர் 21ஆம் திகதி வரை நீடிக்கும்.
மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் மீண்டும் கிறிஸ் கெய்ல்
பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட்..
கடந்த ஆண்டு தொடரில் ஆதிக்கம் செலுத்திய மாஸ் யுனிசெலா தனது பிரீமியர் லீக் மற்றும் நொக்கவுட் பட்டங்களை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் அதேவேளை, கடந்த ஆண்டு T-20 சம்பியன்ஸ் பட்டத்தை வென்ற கொமர்ஷியல் கிரெடிட் அணியும் தனது திறமையை காட்ட காத்துள்ளது.
போட்டி அட்டணை
செப்டம்பர் 6, 2017 – புதன்கிழமை
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
01 | MCA | LB பினான்ஸ் “A” | vs | சம்பத் வங்கி |
02 | கோல்ட்ஸ் | ஜோன் கீல்ஸ் “A” | vs | டீஜெய் லங்கா |
03 | FTZ-கடுநாயக | கொமர்ஷல் கிரடிட் “A” | vs | மாஸ் யுனிசெலா |
செப்டம்பர் 9, 2017 – சனிக்கிழமை
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
04 | இராணுவம்– பனாகொட | மாஸ் யுனிசெலா | vs | LB பினான்ஸ் |
05 | மொரடுவ அரங்கு | ஹேலீஸ் குழு “A” | vs | டீஜெய் லங்கா |
06 | சர்ரே மக்கொன | கொமர்ஷல் கிரடிட் “A” | vs | ஜோன் கீல்ஸ் “A” |
07 | FTZ-கடுநாயக | டிமோ லங்கா “A” | vs | சம்பத் வங்கி |
08 | கோல்ட்ஸ் | HNB “A” | vs | கன்ரிச் பினான்ஸ் “A” |
செப்டம்பர் 10, 2017 – ஞாயிற்றுக்கிழமை
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
09 | MCA | சம்பத் வங்கி | vs | கொமர்ஷல் கிரடிட் “A” |
10 | இராணுவம்–பனாகொட | டீஜெய் லங்கா | vs | டிமோ லங்கா “A” |
11 | மொரடுவ அரங்கு | கன்ரிச் பினான்ஸ் “A” | vs | மாஸ் யுனிசெலா |
12 | சர்ரே மக்கொன | HNB “A” | vs | ஹேலீஸ் குழு “A” |
13 | FTZ-கடுநாயக | ஜோன் கீல்ஸ் “A” | vs | LB பினான்ஸ் “A” |
செப்டம்பர் 13, 2017 – புதன்கிழமை
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
14 | MCA | ஹேலீஸ் குழு “A” | vs | மாஸ் யுனிசெலா |
15 | இராணுவம்–பனாகொட | கன்ரிச் பினான்ஸ் “A” | vs | ஜோன் கீல்ஸ் “A” |
16 | கோல்ட்ஸ் | கொமர்ஷல் கிரடிட் “A” | vs | டிமோ லங்கா “A” |
17 | சர்ரே மக்கொன | டீஜெய் லங்கா | vs | சம்பத் வங்கி |
18 | FTZ-கடுநாயக | LB பினான்ஸ் “A” | vs | HNB “A” |
செப்டம்பர் 16, 2017 – சனிக்கிழமை
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
19 | MCA | ஜோன் கீல்ஸ் “A” | vs | HNB “A” |
20 | இராணுவம்–பனாகொட | சம்பத் வங்கி | vs | ஹேலீஸ் குழு “A” |
21 | சர்ரே மக்கொன | டிமோ லங்கா “A” | vs | கன்ரிச் பினான்ஸ் “A” |
22 | பீ. சரா ஓவல் | LB பினான்ஸ் “A” | vs | கொமர்ஷல் கிரடிட் “A” |
23 | FTZ-கடுநாயக | மாஸ் யுனிசெலா | vs | டீஜெய் லங்கா |
செப்டம்பர் 17, 2017 – ஞாயிற்றுக்கிழமை
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
24 | MCA | மாஸ் யுனிசெலா | vs | டிமோ லங்கா “A” |
25 | மொரடுவ அரங்கு | HNB | vs | கொமர்ஷல் கிரடிட் “A” |
26 | பீ. சரா ஓவல் | சம்பத் வங்கி | vs | ஜோன் கீல்ஸ் “A” |
27 | கோல்ட்ஸ் | ஹேலீஸ் குழு “A” | vs | LB பினான்ஸ் “A” |
28 | FTZ-கடுநாயக | கன்ரிச் பினான்ஸ் “A” | vs | டீஜெய் லங்கா |
செப்டம்பர் 20, 2017 – புதன்கிழமை
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
29 | MCA | கொமர்ஷல் கிரடிட் “A” | vs | கன்ரிச் பினான்ஸ் “A” |
30 | மொரடுவ அரங்கு | LB பினான்ஸ் “A” | vs | டிமோ லங்கா “A” |
31 | பீ. சரா ஓவல் | டீஜெய் லங்கா | vs | HNB “A” |
32 | கோல்ட்ஸ் | மாஸ் யுனிசெலா | vs | சம்பத் வங்கி |
33 | FTZ-கடுநாயக | ஜோன் கீல்ஸ் “A” | vs | ஹேலீஸ் குழு “A” |
செப்டம்பர் 23, 2017 – சனிக்கிழமை
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
34 | MCA | LB பினான்ஸ் “A” | vs | டீஜெய் லங்கா |
35 | மொரடுவ அரங்கு | டிமோ லங்கா “A” | vs | ஜோன் கீல்ஸ் “A” |
36 | கோல்ட்ஸ் | HNB “A” | vs | மாஸ் யுனிசெலா |
37 | ஆர்.பிரேமதாச | கன்ரிச் பினான்ஸ் “A” | vs | சம்பத் வங்கி |
38 | FTZ-கடுநாயக | ஹேலீஸ் குழு “A” | vs | கொமர்ஷல் கிரடிட் “A” |
செப்டம்பர் 24, 2017 – ஞாயிற்றுக்கிழமை
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
39 | MCA | ஹேலீஸ் குழு “A” | vs | டிமோ லங்கா “A” |
40 | மொரடுவ அரங்கு | சம்பத் வங்கி | vs | HNB “A” |
41 | இராணுவம்–பனாகொட | கொமர்ஷல் கிரடிட் “A” | vs | டீஜெய் லங்கா |
42 | பீ. சரா ஓவல் | ஜோன் கீல்ஸ் “A” | vs | மாஸ் யுனிசெலா |
43 | கோல்ட்ஸ் | LB பினான்ஸ் “A” | vs | கன்ரிச் பினான்ஸ் “A” |
செப்டம்பர் 26, 2017 – புதன்கிழமை
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
44 | MCA | டிமோ லங்கா “A” | vs | HNB “A” |
45 | மொரடுவ அரங்கு | கன்ரிச் பினான்ஸ் “A” | vs | ஹேலீஸ் குழு “A” |
லீக் போட்டி முடிவு
செப்டம்பர் 30, 2017 – சனிக்கிழமை – காலிறுதிக்கு முன்னைய சுற்று (நொக்கவுட்)
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
46 | MCA | லீக் இலக்கம் 04 | vs | லீக் இலக்கம் 09 |
47 | FTZ-கடுநாயக | லீக் இலக்கம் 05 | vs | லீக் இலக்கம் 08 |
48 | ஆர்.பிரேமதாச | லீக் இலக்கம் 06 | vs | லீக் இலக்கம் 07 |
49 | பீ. சரா ஓவல் | லீக் இலக்கம் 03 | vs | லீக் இலக்கம் 10 |
ஒக்டோபர் 07, 2017 – சனிக்கிழமை – காலிறுதிச் சுற்று (நொக்கவுட்)
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
50 | MCA | வெற்றியாளர் –போட்டி இலக்கம் 46 | vs | வெற்றியாளர் –போட்டி இலக்கம் 47 |
51 | ஆர்.பிரேமதாச | வெற்றியாளர் –போட்டி இலக்கம் 48 | vs | வெற்றியாளர் –போட்டி இலக்கம் 49 |
ஒக்டோபர் 14/15, 2017 – சனிக்கிழமை – அரையிறுதி மற்றும் மேலதிக நாள் (நொக்கவுட்)
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
52 | மொரடுவ அரங்கு | லீக் வெற்றியாளர் | vs | வெற்றியாளர் –போட்டி இலக்கம் 50 |
53 | FTZ-கடுநாயக | லீக் இரண்டாமிடம் | vs | வெற்றியாளர் –போட்டி இலக்கம் 51 |
ஒக்டோபர் 21, 2017 – சனிக்கிழமை – இறுதிப்போட்டி
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
54 | MCA | வெற்றியாளர் –போட்டி இலக்கம் 52 | vs | வெற்றியாளர் –போட்டி இலக்கம் 53 |
MCA, சிங்கர் T20 சுப்பர் தொடர் 2018
ஒக்டோபர் 25, 2017 – புதன்கிழமை – காலிறுதிக்கு முன்னைய சுற்று
(அணிகளை பிரிக்கும் குழுக்கள் ஒக்டோபர் 21இல் நடபெறும்)
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
T20 -01 | MCA – காலை | vs | ||
T20 -02 | MCA – பிற்பகல் | vs | ||
T20 -03 | NCC – காலை | vs | ||
T20 -04 | NCC – பிற்பகல் | vs |
ஒக்டோபர் 26, 2017 – வியாழக்கிழமை – காலிறுதிச் சுற்று
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
T20 -05 | MCA – காலை | வெற்றியாளர் – T20 -01 | vs | வெற்றியாளர் – T20 -02 |
T20 -05 | MCA – பிற்பகல் | வெற்றியாளர் – T20 -03 | vs | வெற்றியாளர் – T20 -04 |
ஒக்டோபர் 27, 2017 – வெள்ளிக்கிழமை – அரையிறுதிச் சுற்று
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
T20 -05 | MCA – காலை | நொக்கவுட் வெற்றியாளர் | vs | T20 -05 |
T20 -05 | MCA – பிற்பகல் | நொக்கவுட்
2ஆம் இடம் |
vs | T20 -06 |
ஒக்டோபர் 29, 2017 – ஞாயிற்றுக்கிழமை – இறுதிப் போட்டி
போட்டி | மைதானம் | சொந்த அணி | vs | வருகை அணி |
T20 -05 | MCA – காலை | வெற்றியாளர்– T20-07 | vs | வெற்றியாளர்– T20-08 |