குசாளின் அபார சதம் இலங்கை அணியின் முதல் வெற்றியை பதிவுசெய்தது

254

இலங்கை பாகிஸ்தான்  ஏ அணிகளுகிடையான கிரிக்கெட்டில் ஆட்டத்தில் இலங்கை அணி எட்டு விக்கடுகளில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது 

இன்று மாத்தறை  உயன்வத்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுபெடுத்தடிய பாகிஸ்தான் அணி  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது . பவாஸ் அலம் 58 ரன்களும் இமாத் வாசிம் 35 ஓட்டங்கள் பெற்றனர். 

இலங்கை அணி சார்பில்  துஷமந்த சமிர 3 விக்கட்டுகளையும் ,லஹிறு  கமகே மற்றும் சேகன்  ஜெயசூரிய தலா இரண்டு விக்கட்டுகளை பெற்றனர் 

பதிலுக்கு துடுபெடுத்தடிய இலங்கை அணி குசல் ஜனித்தின் அபார 114 ஆட்டத்தால் 32 ஓவர்களில் இரண்டு விக்கடுகை இழந்து வெற்றி இலக்கை பதிவு செய்தது அணியுன் தலைவர் அசன் ப்ரியஞ்சனா 58 ஓட்டைகளையும் பெற்றார் .