இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய மேலாளராக ஜெர்ரி வௌர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கை கிரிக்கெட் புதிய இடைகால சபை ஜெர்ரி வௌர்ட் அவர்களை புதிய மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
64 வயதுடைய ஜெர்ரி 26 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இவர் பீ ஆர் சி கழகத்தில் 1975 முதல் 1990 வரை விளையாடிய இவர் கரி கல்லூரி பழைய மாணவர் அவர்