கண்டி அணி அபார வெற்றி

199

கிளிபர்ட் கேடயத்துக்காக நடைபெற்று முடிந்த றகர் சுற்றுப் போட்டியில் கண்டி அணி அபார வெற்றிபெற்று இறுதி போட்டியில் போலீஸ் விளையாட்டு கலகத்தை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்தது.

முதற்தர கழகங்கங்களுக்கிடையே நடத்தப்பட்டு வரும் நீண்டகால வரலாற்றைக் கொண்ட கிளிபர்ட் கேடய நொக்கவுட் றகர் போட்டித் தொடர் கணடி நித்தவலை மைதானத்தில் இடம்பெற்றது. இவ்விருதிபோட்டியில் போலீஸ் அணியும் போட்டியில் 77-7 என்ற புள்ளி அடிப்படையில் கண்டி அணி வெற்றிபெற்று கேடயத்தை வெற்றிகொண்டது.