இம்மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள டி20 ஆசியக்கிண்ண போட்டிகள் மற்றும் அடுத்த மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின்விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியின் தலைவராக லசித் மலிங்கவும், உப தலைவராக ஏஞ்சலோ மேத்யூஸும் செயற்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
15 பேர் கொண்ட இலங்கை அணியின் விபரம்.
1.லசித் மலிங்க (தலைவர் )
2.ஏஞ்சலோ மேத்யூஸ் (உப தலைவர் )
3.திலகரத்ன டில்ஷான்
4.தினேஷ் சந்திமால்
5.சாமர கப்புகேதர
6.மிலிந்த சிறிவர்த்தன
7.தசுன் சானக்க
8.ஷேஹான் ஜெயசூரிய
9.நிரோஷன் திக்வெல்ல
10.திசர பெரேரா
11.துஸ்மந்த சமீர
12.நுவன் குலசேகர
13.சசித்ர சேனநாயக்க
14.ஜெப்ரி வண்டர்சே
15.ரங்கன ஹேரத்